இந்தியா ஆன்லைன் சூதாட்ட மசோதா: டி.ஆர்.பாலு மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் Mar 15, 2023 டாக்டர் பாலு டெல்லி: ஆன்லைன் சூதாட்ட மசோதா தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் டி.ஆர்.பாலு மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே இருமுறை தீர்மானம் கொண்டுவரக் கோரிய நிலையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது