தமிழகம் ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயிக்கு 4 வாரத்தில் விவசாய கடன் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு Mar 08, 2023 இகோர்ட் மதுரைக் கிளை ராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி சண்முகத்துக்கு 4 வாரத்தில் விவசாய கடன் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. என்.எம் மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கார்த்திக், செயலருக்கு எதிராக விவசாயி சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!