தமிழகம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியே கொடைக்கானல் செல்லும்பாதையில் போக்குவரத்து துண்டிப்பு Mar 07, 2023 பெரியகுளம் கொடைக்கானல் காசாகம் தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியே கொடைக்கானல் செல்லும்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது . பாறைகள், மண் சரிவு ஏற்பட்டதால் கொடைக்கானலுக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்; நீதிபதியை மாற்றக்கோரி கெஜ்ரிவால் புதிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு