மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர், சமையலர் ஆகியோர் இடமாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர், சமையலர் ஆகியோர் இடமாற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படாமல் விடுதியை முறையாக பராமளிக்காமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கல்லூரி மாணவர் விடுதியில் தீடிர் ஆய்வு நடத்திய ஆட்சியர் மகாபாரதி 3 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Related Stories: