தமிழகம் நாகர்கோவிலில் ரூ.10.5 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.! Mar 07, 2023 ஸ்டாலின் நாகர்கோவிலில் நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரூ.10.5 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 4 தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர அடி கட்டடப் பரப்பளவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு