புதுக்கோட்டை திருமயம் அருகே கோனாப்பட்டு வடிவேலவர் கோயில் மாசிமக விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி

புதுக்கோட்டை: திருமயம் அருகே கோனாப்பட்டு வடிவேலவர் கோயில் மாசிமக விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.   

Related Stories: