தமிழகம் நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் குழாயின் உடைப்பு சரிசெய்யப்பட்டது..!! Mar 04, 2023 நாகூர் பட்டினச்சேரி நாகை: நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயின் உடைப்பு சரிசெய்யப்பட்டது. 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் பெய்து வரும் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு: வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்