இந்தியா கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1.49 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் Mar 01, 2023 மத்திய நிதி அமைச்சகம் டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1,49,557 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் நடந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 12% அதிகம் கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!