கிரீஸ் டெம்போ பகுதியில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதியதில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

கிரீஸ்: டெம்போ பகுதியில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதியதில் பலியானோர்  எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. ஏதென்ஸில் இருந்து தெஸ்ஸலோகினி நகருக்கு சென்ற பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்டது. ஒரு ரயில்களும் ஓரே தண்டவாளத்தில் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: