சீமான் பேச்சு: நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு நோட்டீஸ்

சென்னை: அருந்ததியினர் குறித்து அவதூறாக சீமான் பேசியதாக எழுந்த புகாரில் ஈரோடு கிழக்கு வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சீமான் பேச்சு தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 24மணி நேரத்தில் விளக்கம் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: