இந்தியா சிவசேனா வழக்கு: உத்தவ் மேல்முறையீடு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை Feb 21, 2023 சிவசேனா உத்தவ் உச்ச நீதிமன்றம் டெல்லி: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் மேல்முறையீடு செய்த மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம்..!!
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்களில் சரி பார்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கம்
முதல்வரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் நஸ்ரத் பர்வீன் பீகாரில் இன்று பணியில் சேருகிறார்: அதிகாரிகள் தகவல்
எனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தது தான் நான் செய்த பெரும் தவறு; தற்கொலை செய்திருக்க வேண்டும்: நடிகை இன்ஸ்டாகிராமில் வேதனை
காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் விடிய விடிய தர்ணா: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு