முசிறி காவல்நிலையத்திற்கு உள்துறை அமைச்சக விருது..!!

சென்னை: உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான விருது முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முசிறி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் டி.ஜி.பி.யிடம் விருதை காண்பித்து வாழ்த்து  பெற்றனர்.

Related Stories: