மதுரையில் பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: