குஜராத் இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: குஜராத் இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கில் முன்ஜாமின் மற்றும் ஜாமின் கோரி அவரது பெற்றோர், உறவினர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வழக்கில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் யாருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: