ராகுல் காந்தி பயணித்த விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க உ.பி. அரசு அனுமதி மறுப்பு..!!

லக்னோ: ராகுல் காந்தி பயணித்த விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க உத்திரப்பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது. பிரக்யராஜ்-க்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் தரையிறங்க உத்திரப்பிரதேச அரசு அனுமதி மறுத்திருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்து வருவது பாஜகவுக்கு பிடிக்கவில்லை என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: