தமிழகம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு வேல்முருகன் நேரில் ஆதரவு Feb 11, 2023 வெல்முருகன் பரந்தூர் விமான நிலையம் காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு எம்.எல்.ஏ.வேல்முருகன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். 13 கிராம மக்களின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு நேரில் சென்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் ஆதரவு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்