திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் நாளை வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது. அங்கப்பிரதட்சணத்துக்கான இலவச டிக்கெட்டுகளை நாளை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: