அதானி விவகாரம்: கோவளம் மீனவ கிராமத்தில் படகுகள், வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்

கன்னியாகுமரி: கோவளம் மீனவ கிராமத்தில் படகுகள், வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட அதானி குழுமத்தை காப்பாற்ற ஒன்றிய அரசு முயற்சிப்பதாக கண்டனம் எழுந்துள்ளது. அதானி மோசடி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேரடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர். 

Related Stories: