பிரதமர் மோடியின் பதிலுரையை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது பி.ஆர்.எஸ். கட்சி

டெல்லி : பிரதமர் மோடியின் பதிலுரையை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது பி.ஆர்.எஸ். கட்சி. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கியபோது அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: