டெல்லி : மனிதர்களால் உட்கொள்ள முடியாத உணவுப் பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.கெட்டுப்போன தானியங்கள், சர்க்கரை அதிகமுள்ள கிழங்கு வகைகளில் இருந்து எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எத்தனால் தயாரிக்க நாடு முழுவதும் 126 மையங்கள் அமைத்து 337 கோடி லிட்டர் எத்தனால் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
