தமிழ்நாடு முதன்மைச் செயலாளருக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்

விசாகப்பட்டினம்: தமிழ்நாடு முதன்மைச் செயலாளருக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில்; ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரானைட் கற்கள் கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: