ஜார்க்கண்ட் சாய்பாசா பகுதியில் நக்சலைட் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிஆர்பிஃப் வீரர் படுகாயம்

ஜார்க்கண்ட்: சாய்பாசா பகுதியில் நக்சலைட் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிஆர்பிஃப் வீரர் படுகாயமடைந்தார். நக்சலைட்டுகளை மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் சிஆர்பிஃப் வீரர் படுகாயம் அடைந்தார்.  

Related Stories: