பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள சலுகைகளை மக்களிடம் விளக்குமாறு எம்.பிக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

டெல்லி: பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள சலுகைகளை மக்களிடம் விளக்குமாறு எம்.பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் தெரிவித்தார். தொகுதியில் உள்ள ஏழைகள், நடுத்தர மக்களிடம் பேசுமாறும் பிரதமர் அறிவுறுத்தியதாக பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

 

Related Stories: