தார் கலவை இயந்திர ஆலை: அரசு பதிலளிக்க ஆணை

நீலகிரி: நீலகிரியில் இயங்கும் தார் கலவை இயந்திர ஆலைகளுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெறாமல் தார் கலவை ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.

Related Stories: