ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளுக்கடைமேடு அருகே எலக்ட்ரிகல் கடை நடத்தி வரும் தேவகுமார் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: