உலகம் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்படுகிறார்: அதிபர் ஜெலன்ஸ்கி dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் வேந்தர் ஜெலான்ஸ்கி ரஷியாவுடன் போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் பாதுகப்புத்துறை அமைச்சரை அதிபர் ஜெலன்ஸ்கி மாற்ற முடிவு செய்துள்ளார். தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோவை வேறு துறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு!
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார்
காலநிலை மாற்றம், நுகர்வு கலாச்சாரத்தால் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை
பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்