தேனி மாவட்டம் போடி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே தேவாரத்தில் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

Related Stories: