திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஆந்திராவை சேர்ந்த மாணவர் மெட்ராமெட்லா சரண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
