ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து பணியாற்ற பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தினோம்: சி.டி.ரவி பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து பணியாற்ற பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தினோம் என சி.டி.ரவி தெரிவித்துள்ளார். தனித்தனியாக நிற்காமல், ஒரே அணியாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என அவர் கூறினார்.

Related Stories: