புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் 10.53 மணிக்கு முடிவடைந்தது. சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

Related Stories: