சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டார். அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு என்று பாஜக இதுவரை அறிவிக்காத நிலையில் அண்ணாமலை பழனிசாயை சந்தித்துள்ளார்.

Related Stories: