நாகாலாந்தில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி

கோஹிமா: நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.  நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் என்.டி.பி.பி கூட்டணி அமைத்து பாஜக களம் காண்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் என்.டி.பி.பி. கட்சி 40 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: