புதிய வருமானவரி கணக்கீட்டு முறையை மூடியிருந்த திரை மெல்ல விலகுவதால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம்: ப.சிதம்பரம் அறிவுரை

டெல்லி: புதிய வருமானவரி கணக்கீட்டு முறையை மூடியிருந்த திரை மெல்ல விலகுவதால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். வருமான வரி கணக்கீடு தொடர்பாக நாளிதழ்களில் வந்துள்ள பட்டியலை பகுத்தாய்ந்து முடிவு செய்ய பா.சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: