இந்தியா ஜம்மு - காஷ்மீர்: குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 ஜம்மு மற்றும் காஷ்மீர் குல்மார்க் ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கி போலந்து நாட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேரை மீட்பு படை மீட்டது.
திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ₹18 கோடி மதிப்பிலான 10 எலக்ட்ரிக் பஸ்கள் நன்கொடை-தனியார் நிறுவனம் வழங்கியது
திருப்பதி மாநகராட்சியில் நடைபாதையை ஆக்கிரமித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை-அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு