கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்தது போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைதான 3 பேரிடம் இருந்தும் 41 சவரன் நகை, 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: