திருப்பூரில் நூல் விலையில் மாற்றம் இல்லை; கடந்த மாத விலையே தொடரும்: நூற்பாலைகள் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நூல் விலையில் மாற்றம் இல்லை; கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளன. நூல் விலை கடந்த மாதம் ரூ.20 குறைந்த நிலையில் இந்த மாதம் எந்த மாற்றமும் இல்லை. நூல் விலை தரத்தின் அடிப்படையில் ரூ.220 முதல் ரூ.305 வரை விற்பனை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நூல் விலை ஏற்ற இரக்கமின்றி கடந்த மாத விலையிலேயே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளது.

Related Stories: