தமிழகம் திருவாரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை Jan 31, 2023 திருவாரூர் திருவாரூர்: குடவாசல் அருகே அம்மையப்பன் பகுதியைச் சேந்த கவியரசன் வயது 24 மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக கவியரசன் வெட்டிக் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்