இந்தியாவின் மிகவும் மாசடைந்த ஆறானது கூவம்

டெல்லி: இந்தியாவின் அதிக மாசடைந்த ஆறுகளின் பட்டியலில் சென்னையின் கூவம் ஆறு இடம்பெற்றுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நதிகளின் மாசு குறித்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 603 நதிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டின் அடையாறு ஆறு, பவானி, காவேரி, பாலாறு, தாமிரபரணி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட 9 ஆற்றுப்படுகைகள் மிகவும் மாசடைந்தவை எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: