வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

நாகை: கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கொடியங்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Related Stories: