வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக மேலும் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக 85 பேரை விசாரித்த நிலையில், மேலும் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 பேர் குறைக்கப்பட்டு 25 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் 14-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: