சொல்லிட்டாங்க...

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரணியினரை காணவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* மாநிலத்தில் நடக்கும் தேர்தலுக்கு `மிஷன் 156’ஐ இலக்காக கொண்டு காங்கிரஸ் களம் இறங்க உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

* அரசு துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜ, கோயில் நிர்வாகங்களையும், சொத்துகளையும் தனியாருக்கு தாரைவார்க்க களமிறங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில

செயலாளர் பாலகிருஷ்ணன்

* குடியரசு தினவிழாவில் மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறுகிய கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்

Related Stories: