விவசாயிகளின் ஆதரவு யாருக்கு?- தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பதில்

நாகை:  ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளருக்கு விவசாயிகள் ஆதரவு இல்லை என்று தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பதிலளித்தார். மத்திய அரசை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் மார்ச் 21ல் உண்ணாவிரதம் மேற்கொண்டதாகவும் பி.ஆர்.பாண்டியன் நாகையில் பேட்டி அளித்தார். 

Related Stories: