தமிழகம் கோவை குற்றாலம் நுழைவு சீட்டு விவகாரம் தொடர்பாக முன்னாள் வனச்சரகரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை..!! Jan 20, 2023 கோயம்புத்தூர் கோவை: கோவை குற்றாலம் நுழைவு சீட்டு விவகாரம் தொடர்பாக முன்னாள் போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணனை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட வன அலுவலர் பரிந்துரைத்துள்ளார். சரவணன் தற்போது மதுரை வன மண்டலம் ராமேஸ்வரம் வனச்சரகராக பணியாற்றி வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!