இந்தியா மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் Jan 18, 2023 மைக்ரோசாப்ட் டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை மைக்ரோசாப்ட் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து