நேபாளத்தில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் இறுதி நேர வீடியோ காட்சி வெளியானது

நேபால்: நேபாளத்தில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் இறுதி நேர வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வானில் பறக்கும்போதே விமானம் தீப்பிடித்து ஒரு பக்கமாக சரிந்து சுழன்று கீழே விழுந்து வெடிப்பது பதிவாகியுள்ளது. காத்மாண்டுவிலிருந்து பொக்காரா நகரத்துக்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பயணிகள், 4 விமான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: