செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே 8வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லி: செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே 8வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Related Stories: