பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் 14-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 16.932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Related Stories: