அரியானா ஐஏஎஸ் அதிகாரி 56 வது முறையாக மாற்றம்

சண்டிகார்: அரியானாவில் கடந்த 30 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அசோக் கெம்கா. மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த அவர் அடிக்கடி இடமாற்றத்தில் சிக்கியவர். தற்போது அறிவியல் மற்றம் தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். மீண்டும் அவர் 56வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆவண காப்பகத்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: