டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி..!!

டெல்லி: டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: