பாபநாசம் அருகே திருவைகாவூரில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி: உடலை தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூர்: பாபநாசம் அருகே திருவைகாவூரில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தினேஷின் உடலை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்த தினேஷின் உடலை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. மாடு மேய்ச்சலுக்காக சென்ற இளைஞர் தினேஷ், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: